What is SSL certificate and how SSL works in tamil

What is SSL certificate and how SSL works in tamil

நீங்கள் அனைவரும் ஆன்லைனில் website-டை தேடும் பொது மற்றும்  பில்களை செலுத்துவது,பணம்  பரிமாற்றங்கள், கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள், Login போன்ற முக்கியமான தகவல்களை வழங்க வேண்டிய இணையதளங்களை ,நீங்கள்  "URL"-லை கவனித்ததுண்டா.அதில் கூடுதலாக  "https://"- "S" இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.


ஆனால் அந்த கூடுதல் "https://"- "S" எங்கிருந்து வந்தது, அதன் அர்த்தம் என்ன?

எளிமையாகச் சொல்வதென்றால், கூடுதல் "s" என்பது அந்த இணையதளத்துடனான உங்கள் இணைப்பு பாதுகாப்பானது மற்றும் encrypt செய்யப்படும் என்று பொருள் உதாரணமாக நீங்கள் உள்ளிடும் எந்தத் data அல்லது பரிவர்த்தனைகள் அந்த இணையதளத்துடன் பாதுகாப்பாகப் பகிரப்படும்.


அந்த சிறிய "S" இயக்கும் தொழில்நுட்பம் SSL or SSL certificate என்று அழைக்கப்படுகிறது, இது SSL இதன் விரிவாக்கம்  full form - "Secure Sockets Layer" என்பதைக் குறிக்கிறது.



SSL பயன்படுத்துவதன் மூலம் ஒரு  இணையத்தளத்தின் அங்கீகாரம் மற்றும்  பிற தனிப்பட்ட தகவல்கள் அனுப்புவதற்கு தரப்படும் ஒரு டிஜிட்டல் சான்றிதழாகும்.


சில ஆண்டுகளுக்கு முன்பு e-commerce இணையதளங்கள் பாதுகாப்பான பரிவர்த்தனைகள் காரணமாக மட்டுமே SSL சான்றிதழ்களைப் பெற்றன. இப்போதெல்லாம் static website இருந்து dynamic webstie வரை SSL certificate பெறப்படுகிறது. இதன் மூலம் ஒரு website மக்களின் நம்பிக்கையை  பெறுகிறது.  


what is an SSL Certificate? How ssl works(SSL சான்றிதழ் என்றால் என்ன? SSL எவ்வாறு செயல்படுகிறது)


SSL Certificate என்பது ஒரு  சிறிய தரவுக் கோப்புகளாகும். அவை கொண்டே webserver and browser இடையே encrypted link உருவாக்கும் அதன் மூலம்  இணைப்பு  இடையே அனுப்பப்படும் அனைத்து தரவும் தனிப்பட்டதாக இருப்பதை உறுதி செய்கிறது.


இந்த இணைப்பினால் hackers-சல் data -வை திருடமுடியாது .


SSL Certificate அதிக செலவு இல்லை மற்றும் பல இணையதளங்கள் Free SSL Certificate வழங்குகின்றனார். நீங்கள் ஒரு SSL சான்றிதழை நிறுவ விரும்பினால், அது certificate authority (CA) எனப்படும் மூன்றாம் தரப்பினரால் சரிபார்ப்பு செயல்முறைக்கு செல்கிறது. certificate authority (CA) என்பது உங்கள் சொந்த இணையதளத்தின் சுய கையொப்பமிடப்பட்ட அடையாளமாகும் அதாவது மனிதர்களைப்போல்.


ஏனெனில் 2014 ஆம் ஆண்டில், Google Search engine பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், google அதன் சொந்த algorithm எனப்படும் தானியங்கியில்   மாற்றங்களைச் செய்தது, மேலும் HTTPS-இயக்கப்பட்ட வலைத்தளங்கள் இயல்புநிலை மற்றும் உயர் தேடுபொறி தரவரிசையில் வலுவான குறியாக்கத்தைக் காட்டுகின்றன.


உதாரணமாக பார்வையாளர்கள் அல்லது பயனர்கள் உங்கள் இணையதளத்திற்கு வந்தாள் முதலில் URL இன் தொடக்கத்தில் SSL சான்றிதழில் இருக்கிறதா என்று பாக்கிறார்கள் SSL எப்படி இருக்கும் என்றால் URL தொடக்கத்தில் பேட்லாக்கைப் வடிவத்தில் இருக்கும் பின்னர் அது   பச்சை அல்லது சாம்பல் நிறத்தைப் பொறுத்தே நீண்ட நேரம் பார்வையாளர்கள் தங்களது data -வை பதிவிடுவார்கள்.

 

what is ssl certificate and how ssl works in tamil

 

பின்னர் முன்னுரிமைகள் Google Algorithm பாதுகாப்பான HTTPS செயல்படுத்தும் வலைத்தளங்களுக்கு அதிக முன்வுரிமை தருகின்றன. (HTTP) பாதுகாப்பற்ற வலைத்தளமாக Google Algorithm கருதுகின்றன.  

 


what is ssl certificate and how ssl works in tamil



உங்கள் SSL சான்றிதழை அமைக்கும்போது பின்வரும் வழிகள்  மற்றும்  பரிந்துரைக்கிறது:


  • உங்களுக்கு எந்த வகையான சான்றிதழ் தேவை என்பதைத் தீர்மானிக்கவும்: single,Extended Validation, multi-domain, or wildcard certificate.
  • சான்றிதழ்களுடன் 2048-bit key பயன்படுத்தவும்.
  • உங்கள் HTTPS தளத்தை robots.txt ஐப் பயன்படுத்தி crawling செய்வதைத் தடுக்க வேண்டாம்.
  • முடிந்தவரை தேடுபொறிகள் மூலம் உங்கள் இணையதளப் பக்கங்களை அட்டவணைப்படுத்த அனுமதிக்கவும் மற்றும் noindex robots meta tag-ஐ தவிர்க்கவும்.



2018 இல் Google SSL கட்டாயத்தை மேம்படுத்துகிறது அதனால் சில வழிமுறைகள் பின்பற்றினா:



2018 ஆம் ஆண்டு முதல், பாதுகாப்பான web browsing செய்வதற்கு   Google தங்கள் இணையதளத்தில் Install SSL/TLS சான்றிதழ் இல்லாத இணையதளங்களைக் flag செய்ய  முடிவு செய்தது. யாரேனும் இந்த விதியில் தோல்வியுற்றால் மற்றும் உலகெங்கிலும் பயன்படுத்தப்படும் அனைத்து பிரபலமான இணைய browsers chrome & Mozilla Firefox URL பட்டியில் 'பாதுகாப்பானது அல்ல' என்ற எச்சரிக்கை செய்தியை வழங்குவதன் மூலமோ அல்லது அவர்களின் browser-யில்  சிவப்பு எச்சரிக்கை செய்தியிலோ அவர்களைத் தண்டிக்கும்.



How SSL works? SSL எப்படி வேலை செய்கிறது?



எடுத்துக்காட்டாக, பார்வையாளர்கள் broswer-யில் Youtube போன்ற   URL-ஐத் தட்டச்சு செய்யும் போது. broswer குறிப்பிட்ட சேவையகத்திற்கு ஒரு கோரிக்கையை அனுப்பும் மற்றும் பாதுகாப்பான இணைப்பை உருவாக்குகிறது, மேலும் CSR ஆனது ஒரு link உருவாக்கப்பட வேண்டும் server send public மற்றும் Digital private key to the browser அதன் பின் சான்றிதழ் சரிபார்க்கப்படும். 

அதன் பின் பாதுகாப்பான  SSL Certificate பச்சை அல்லது சாம்பல் நிறத்தைப் பேட்லாக்  வழங்கும் மற்றும் இதுதான் SSL protocol. பிறகு encrypt செய்யப்பட்டு sensitive information data பரிமாறிக்கொள்ளும்.


SSL certificate எதற்கு பயன்படுகிறது மற்றும் எவ்வாறு செயல்படுகிறது என்றும் இந்த கட்டுரையில் என்னால் முடிந்தவரை உங்களுக்கு புரியும்படி கூறியுள்ளேன். இந்த கட்டுரை உங்களுக்கு புரியும் என்ன நம்புகிறேன்.

 


புதியது பழையவை