search engine optimization (SEO) மேம்படுத்தவும், உங்கள் இணையதளத்திற்கு increase seo traffic இயக்கவும் விரும்பினால், SEO அடிப்படைகளை பற்றிய விவரம் உங்களுக்கு இந்தக் கட்டுரை-யில் வழங்குகிறோம் for beginners.
website பயன்படுத்தும் அனைவரும் seo மற்றும் seo traffic பற்றி தெரிந்திருக்க வேண்டும். SEO பற்றி கேள்வி பட்டிருந்தால் இது உங்களுக்கு இந்த கட்டுரைை-யை புரிந்துகொள்வது எளிது.
seo பற்றி இப்பொழுதுதான் தெரியும் என்றால் இந்த கட்டுரை முழுக்க முழுக்க உங்களுக்குத்தான். உண்மையில் வலைத்தளத்திற்கு seo ஏன் முக்கியமானது (why SEO is important for website) and SEO என்ன அர்த்தம் அல்லது எப்படி வேலை செய்கிறது (how seo works) என்று தெரியவில்லை என்றால், இந்த வழிகாட்டி அதை பற்றி உங்களுக்கு கற்பிக்கும்.
Read also: Write a query to add column table in SQL server
Read also: How to create a Python Flask with MySQL database
what is SEO?
search engine optimization சுருக்கம் தான் SEO. ஒரு Search Engine like Google ,Bing மூலம் ஒரு வலைத்தளத்திற்கு தரமான போக்குவரத்தை இயக்குவதை நோக்கமாகக் கொண்ட அனைத்து செயல்பாடுகளையும் SEO கொண்டுள்ளது.
உதாரணமாக ஒரு search engine அதற்கு ஏற்ப ஒரு webmaster tool-ளை கொண்டு இயங்குகிறது. webmaster வழிகாட்டுதலின் படி Seo ஒரு பட்டியல் உருவாக்கும். இந்த பட்டியலின் படியே Seo keywords அமைக்க பட்டு இருக்கும்.
so, அதன் படியே ஒரு தரமான organic traffic என்பது உங்கள் website-கு மிகவும் பொருத்தமான பார்வையாளர்களைக் உருவாக்கிறது.
நாம் webmaster tools நம்மில் பெரும்பாலோருக்கு இது ஏற்கனவே தெரியும், google search engine-க்கு webmaster-ராக Google search console, Bing search engine-க்கு Bing webmaster tools என்னும் படிவத்தில் உள்ளது. ஆனால் இது எவ்வாறு செயல்படுகிறது அல்லது ஏன் முக்கியமானது என்பதை நாம் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம்.
Google போன்ற search engine ஒவ்வொரு நொடிக்கும் லட்சம் முதல் கோடி கணக்கில் பெரிய அளவிலான டேட்டாவைப் பெறுகின்றன. அவர்கள் அதை பட்டியல் வடிவில் அனைத்து தகவல்களையும் சேமிக்கின்றன (save) அதை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்கமுடியாது.
இந்த சமயத்தில் Google search engine spiders or to crawl through அல்லது bots எனப்படும் தானியங்கு crawl பயன்படுத்தி website content and index செய்யப்படுகின்றன .
இங்கு நீங்கள் கேக்கலாம் spiders or bots or Webmasters எதற்கு இத்தலம் என்று?
இங்கு தான் seo வருகிறது. உண்மையில் வலைத்தளத்திற்கு seo( search engine optimization) ஏன் முக்கியமானது (why SEO is important for website) என்று.
Google போன்ற search engine பயனர்கள் தாங்கள் தேடுவதைக் கண்டறிய உதவுகிறது. இதை நோக்கமாக கொண்டே spiders or bots or webmaster செயல்படுகிறது .
ஒரு search engine உங்கள் வலைத்தளத்தைப் பார்க்கும்போது, அந்தத் தலைப்பைத் தேடும் பயனர்களுக்கு மற்ற அந்த content-கு நீங்கள் தொடர்புடையவரா என்பதைத் தீர்மானிக்கும் பிறகு உங்கள் இணையதளத்தை அட்டவணைப்படுத்தும் - அதாவது உங்கள் இணையதளத்தைப் பற்றிய தகவல்களைப் பதிவுசெய்து கொள்ளும்.
விவரமாக : உங்கள் website content மற்றும் தளத்தில் உள்ள சில அமைப்புகளை மாற்றியமைப்பதில் இருந்து அது உண்மையில் பயனர்கள் நோக்கத்திற்கு பதிலளிக்கிறதா, SEO அதன்படி அமைந்து உள்ளதா, அதில் duplicate content இருக்கிறதா என ஆராய்ந்து index மற்றும் help of seo to increase traffic in your website.
How does SEO work
Search engine optimization(seo) எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு முடிந்தவரை மேலே கூறியுள்ளேன், முதலில் Google search எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
Google-லில் நீங்கள் கேட்கிறீர்கள் மற்றும் கூகிள் பதிலளிக்கிறது. நீங்கள் type செய்யும் போது, கூகுள் பொருத்தமானதாகக் கருதும் பக்கங்களைத் திருப்பித் தருகிறது.
Google இதை எப்படி செய்கிறது என்று யோசிப்போம்: Google-க்கு எப்படித் தெரியும், எந்தப் பக்கங்களைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று, அதுவும் எந்த வரிசையில்?
அதை புரிந்துகொள்ள சில எளிமையான செயல்முறை படிகளாக பிரிக்க பட்டுவுள்ளது.
முக்கிய keywords-களை ஆராய்வது-மக்கள் எதை type செய்யும் சொற்கள் மற்றும் phrase and google அந்த சேவைகள் பற்றிய தகவலைக் கண்டறிய store செய்யும் - valuable content about topics and rank in search engine - authority and trust from other websites அதை backlinks என்று அழைக்கப்படும் .
google search engine நோக்கம் பயனர்கள் கேள்விக்கு சிறந்த பதிலை வழங்குவதே.
Types of SEO
SEO-விள் மூன்று வகைகள் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
- on-page seo
- off-page seo
- Technical seo
On-page SEO:
on-page seo optimization website-கு அதிக கவனம் செலுத்தப்படுகிறது .website என்ன செய்கிறோம் என்று இதன் படியே valuable content-ட என்ன google index ranking செய்யலாமா என முடிவெடுக்கும். on-page seo-வில் இதுவும் அடங்கும் . என்ன keywords ,meta tags ,title tag ,meta description, image alt and targeting relevant keywords and links. on-page seo பற்றி அடுத்த கட்டுரையில் விவரமாக பாக்கலாம். இப்பொழுது இது எதற்கு பயன்படுகிறது என்று மட்டும் தெரிந்துகொள்ளுங்கள்.
Meta Title
உங்கள் meta title tags சிறப்பு கவனம் தேவை. குறுகிய, தனித்துவமான மற்றும் விளக்கமான தலைப்புகளை அதுவும் 60-70 எழுத்துக்கள் இடையில் இருக்க வேண்டும்.
Meta Description
website-ஐ வரையறுக்க உதவுகிறது மற்றும் பயனர்களால் எளிதில் புரிந்து கொள்ளமுடியும்.
Image Alt
Image alt உங்கள் on-page seo உத்தியின் ஒரு பகுதியாக உள்ளது .image alt tags இதனால் search engine அவற்றை எளிதில் புரிந்துகொள்ள முடியும் மற்றும் கூடுதல் தகவல்களை சேர்க்க ஒரு வாய்ப்பாகும்.
Header Tags
website-டில் ஒரு முக்கிய பங்கு உண்டு. website-டில் முழு பக்கத்தையும் சரியாக வடிவமைக்க உதவுகிறது .
Sitemap
website-ஐ crawl செய்ய sitemaps பயன்படுத்தப்படுகிறது, இதனால் Google உங்கள் பக்கங்களை எளிதாக crawl செய்து அவற்றை index செய்ய முடியும்.
Robot.txt
Robot.txt ஒரு website-கு மிகவும் முக்கியம் இதை கொண்டு google-கு எதை crawl செய்ய வேண்டும் என்று கூறலாம்.
Anchor text
ஒரு anchor tag url கொடுப்பதின் மூலம் google-லின் அட்டவணையில் எளிதாக தரவரிசைப்படுத்த உதவுகிறது.
Permalink
permalink மூலம் keywords பயன்படுத்தி எளிதாக தரவரிசை படுத்த உதவுகிறது.
Off-page seo optimization:
seo-வில் off-page seo optimization என்பது உங்கள் வலைத்தளத்தை சுட்டிக்காட்டும் வெளிப்புற இணையதள இணைப்புகள் like backlinks or inbound links. இது போன்ற இணைப்புக்கள் உங்கள் website-யில் மிகவும் முக்கியம். இது உங்கள் SEO முக்கியமானது, ஏனெனில் இது increase traffic on website through seo.
off-page seo-வில் இன்னும் சில வழிகள் உள்ளன அதில் outgoing links மற்றும் internal links அடங்கும் . முதலில் outgoing links என்பது உங்கள் இணையதளத்தில் உள்ள வெளிப்புற இணைப்புகள் மற்றும் இணையதளங்களை சுட்டிக்காட்டுகின்றன.
Examples: உங்களிடம் ஒரு Cooking Website உள்ளது என்றால் அது போன்று வேறு ஒரு இணையதளத்தை சுட்டிக்காட்டுதலின் மூலம் உங்கள் website web crawlers செய்து கொள்ளலாம். ஆனால் நினைவில் கொள்ளுங்கள் இது backlinks போல உங்கள் தரத்தை உயர்த்தாது. உங்கள் சொந்த தளத்துடன் தொடர்புடைய பிற வலையத்தளங்கள் என்ன என்பதை web crawlers தெரிவிக்க பயன்படுகிறது.
internal links என்பது உங்கள் website-குள் இணைக்கும் ஒரு பாலம் one page to another page.
off-page seo பற்றி அடுத்த கட்டுரையில் விவரமாக பாக்கலாம். இப்பொழுது இது எதற்கு பயன்படுகிறது என்று மட்டும் தெரிந்துகொள்ளுங்கள்.
Technical SEO
SEO(Search engine optimization) செயல்பாட்டில் Technical SEO பங்கு ஒரு மிக முக்கியமான படியாகும். உங்கள் Technical SEO-வில் சிக்கல்கள் இருந்தால், உங்கள் SEO google search engine-னில் எதிர்பார்த்த முடிவுகளை தராது.
Technical seo என்பது ஒரு வலைத்தளத்தை உருவாக்கி மேம்படுத்துவதில் உள்ள யுக்திகளைக் குறிக்கிறது உதாரணமாக creating and optimizing a website search engines உடனடியாக crawl, index செய்ய முடியும். முதலில் Technical SEO-யில் header tags,meta title tags, meta descriptions, and internal links அனைத்தும் சரியாக இருந்தால் தான் search engine உங்கள் page-யில் என்ன content இருக்கிறது என்று பார்க்கும்.
நீங்கள் blogging பயன்படுத்தினால் நீங்கள் இதை தனித்தனியாக தான் செய்ய முடியும் உதாரணமாக robot.txt,xml sitemap.
robots.txt ஆனது உங்கள் தளத்தின் எந்தப் பகுதிகளை crawl மற்றும் index செய்ய வேண்டும் மற்றும் எது செய்யக்கூடாது என்பதைக் google-கு கூறும்.
நீங்கள் Wordpress பயன்படுத்தினால் content management system (CMS) SEO plugins மூலம் RankMath, Yoast SEO, etc. பாத்துக்கொள்ளும்.
Conclusion
SEO உங்கள் வலைத்தளத்திற்கு மற்றும் வலைப்பதிவு பல வழிகளில் பயனளிக்கிறது. தொடக்கத்தில், தேடுபொறிகள் பெரும்பாலும் SEO க்கு உகந்ததாக இருந்தால், அவற்றின் மூலம் தரவரிசைப்படுத்துகின்றன. SERP உயர்வாக இருந்தால் search engine முதல் இடத்தில் இருக்கலாம். இதன் மூலம் உங்களுக்கு அதிக traffic கொண்டு வரும்.