What is a Domain Name and How Do Domain name Work in tamil

what is a domain name work

ஒரு வலைத்தளத்தை உருவாக்க உங்களுக்கு ஒரு டொமைன் தேவை என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் மற்றும் இப்பொழுது தான் ஆரம்பப்படியில் இருப்பவர்கள்  அடிக்கடி  வலைத்தளதில் கேட்கப்படும் கேள்வி (what is domain name and how do domain name work)டொமைன் பெயர் என்றால் என்ன, டொமைன்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது தான்.


இருப்பினும், பல domain name and web hosting இவ்விரண்டும் எதற்கு பயன்படுகிறது என்று தெரியாமல்  குழம்புகின்றனர். நீங்கள் இப்போதுதான்  இதைப்பற்றி தெரியும் என்றால், இந்த வெவ்வேறு சொற்கள் அனைத்தும் மிகவும் தொழில்நுட்பமாகத் தோன்றலாம்.


இந்த கட்டுரையில் டொமைன் பெயர் என்றால் என்ன, டொமைன்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்று உங்களுக்கு எளிதில் புரியும் படி விளக்கியுள்ளோம். 

 

Read also: Write a query to add column table in SQL server

 

Read also: How to create a Python Flask with MySQL database

 





what is a Domain Name?


domain Name என்பது உங்கள் இணையதளத்தைப் பார்வையிட broswer URL-யில் தட்டச்சு செய்யும் உங்கள் வலைத்தளத்தின் முகவரியே டொமைன் பெயர் ஆகும் .

Internet என்பது கேபிள்களின் உலகளாவிய நெட்வொர்க் மூலம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட கணினிகளின் மாபெரும் வலையமைப்பாகும். இந்த நெட்வொர்க்கில் உள்ள ஒவ்வொரு கணினியும் மற்ற கணினிகளுடன் தொடர்பு கொள்ள முடியும்.

அதைப்போல, இணையதளம் என்பது மாபெரும் கடலை போன்றது அதன் ஆழம் தெரியாததைப்போல ஒரு ஒரு data-வும் ஒரு நாளும் கோடிக்கணக்கில் பதிவாகும் அதில் domain name பட்டியலியிட்டால் … நினைத்து கூட பார்க்கமுடியாது.

அவற்றை அடையாளம் காண, ஒவ்வொரு கணினிக்கும் ஒரு IP Address domain name registration மூலம்  ஒதுக்கப்பட்டுள்ளது. இது இணையத்தில் ஒரு குறிப்பிட்ட கணினியை அடையாளம் காணும் எண்களின் தொடர். ஒரு பொதுவான IP Address இப்படி இருக்கும்:

 

177.267.72.1



இதுபோன்ற ஐபி முகவரியை நினைவில் கொள்வது மிகவும் கடினம். நீங்கள் IP Address-சை  search engine-னில் அதாவது  browser-யில் type-து தேடுவீர்கள் அப்பொழுது உங்களுக்கு கிடைக்கும் search results-யில் இது போன்று இருந்தால் நினைத்து பாருங்கள். உங்களுக்குப் பிடித்த இணையதளங்களைப் பார்வையிட இதுபோன்ற எண்களைப் பயன்படுத்த வேண்டுமா என்பதை  கற்பனை செய்து பாருங்கள்.

இது போன்ற  எண்களைப் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது .ஆதலால், இந்த சிக்கலை தீர்க்க டொமைன் பெயர்கள் கண்டுபிடிக்கப்பட்டன.


IP Address பதிலாக, உங்கள் browser-யில் எளிதாக நினைவில் கொள்ளக்கூடிய Domain Name type செய்வதன் மூலம் அதைப் website-டை  பார்வையிடலாம். 

 

How looks Domain Names and URLs (some Differents)


ஒரு Domain Name மற்றும் Universal Resource Locator (URL) சில ஒற்றுமைகள் உள்ளன இரண்டும் சிலதை  பகிர்ந்து கொள்ளும்  ஆனால் இரண்டும் வேறுபட்டவை.

புரியவில்லையா விவரமாக பாக்கலாம் Domain Name மற்றும் Universal Resource Locator (URL) ஒரு website-டில்  குறிப்பிட்ட பக்கத்திற்கு பார்வையாளர்களுக்கு  வழிநடத்தும் முழுமையான இணைய முகவரியாக இது செயல்படுகிறது. ஒரு Domain Name அதில்  ஒரு பகுதி மட்டுமே.

மேலும், இது ஒரு protocol, domain, and path ஆகியவற்றைக் கொண்டுள்ளது. Protocol என்றால்  ஒரு website SSL சான்றிதழ் உள்ளதா என்பதை protocol காட்டுகிறது இதனை பொறுத்தே http:// மற்றும்  https:// அமையும்.  அதன் பிறகு  ஒரு website குறிப்பிட்ட பக்கத்திற்கு பார்வையாளர்களை கொண்டு செல்ல மட்டுமே   URL செயல் படுகிறது  என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  

 

How do domain Name works?

 

how do domain name works

 


உங்கள் browser-யில் Domain Name உள்ளிடும்போது, அது முதலில்   global network servers-கு கோரிக்கையை அனுப்புகிறது அதன் பின் அது உருவாக்கியுள்ள  Domain Name System (DNS) கோரிக்கை அனுப்பும்.


அதன் பின் browser-யில்  உள்ளிட்ட  Domain name server உள்ளதா அல்லது Domain name பொருந்தக்கூடிய  DNS servers கோரிக்கையை அனுப்புகின்றன.

அதன் பிறகு  hosting provider severs-கு நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் கணினிகள் அனுப்பும்.  பிறகு, hosting provider உங்கள் கோரிக்கையை உங்கள் இணையதளம் சேமிக்கப்பட்டுள்ள கணினிக்கு அனுப்புவர்.

அந்த கணினி web server என்று அழைக்கப்படுகிறது. இந்த கணினி  website மற்றும் அதனுடன் தொடர்புடைய தகவல்களைப் பெறுகிறது.

இறுதியாக, அது இந்தத் data-வை  மீண்டும் பயனரின் browser-கு  அனுப்புகிறது. 

 

Different types of domains


பல்வேறு வகையான domain types இணையதளதில் உள்ளன. அதில் மிகவும் சில பொதுவான வகைகளை  கீழே காண்போம்:

மிகவும் பிரபலமான Domain types ஒன்று .com extension , மற்றும் பல extension .com போன்ற பல விருப்பங்கள் உள்ளன
உதாரணமாக .org, .net, .biz, .info, .io ,.xyz.etc,.Domain types-யில் பல வகை  இருப்பினும், .com டொமைன் பயன்படுத்த நாங்கள் எப்போதும் பரிந்துரைக்கிறோம்.

  1. Top Level Domain – TLD
  2. Country Code Top Level Domain – ccTLD
  3. Second Level Domain – SLD
  4. Free Domain


Top Level Domain - TLD


Top-level domain are generic domain extensions மூலம்  பட்டியலிடப்பட்டுள்ள பொதுவான டொமைன் நீட்டிப்புகள் ஆகும்.
அதில் மிகவும் பிரபலமானவை .com .org மற்றும் .net. ஆனால் .com டொமைன்கள் மட்டும் இணையதளங்களில் 56% க்கும் அதிகமானவை அவற்றைப் பயன்படுத்துகின்றன.

இருப்பினும், .biz, .club, .info, .agency ,.online ,.xyz போன்ற குறைவான பிரபலமான நீட்டிப்பு பெரும்பாலும் குறைந்த விலை மற்றும் ஒரு Domain-னை  மேலும் தனித்துவமாக்கும். தினசரி உருவாக்கப்படும் புதிய இணையதளங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஒரு குறிப்பிட்ட இதுபோன்ற  top-level Domains எதிர்காலத்தில் பிரபலமும்  மாறக்கூடும்.

Country Code Top Level Domain – ccTLD


Country Code Top-Level Domain or ccTLD என்பது நாடு-குறிப்பிடும்  டொமைன் பெயர்கள் ஆகும். இந்த வகையான Domain-கள் உலக  நாடுகளின் குறியீடுகளின் அடிப்படையில் இரண்டு எழுத்துக்களைக் கொண்டுள்ளது. உதாரணமாக

அவை India- .in ,united States- .us ,united kingdom - .uk ,Germany - .de ,canada - .ca போன்ற நாட்டின் குறியீடு extension முடிவடையும்.

ஒரு குறிப்பிட்ட நாட்டில் உள்ள பார்வையாளர்களை  கவரும் வகையில் விரும்பும் வலைத்தளங்களால் அவை பயன்படுத்தப்படுகின்றன.

உதாரணமாக : www.example.in, www.example.uk


Second Level Domain – SLD


இரண்டாம் நிலை டொமைன் பொதுவாக Top-level domain-க்கு முன் வரும் பெயரைக் குறிக்கிறது. உதாரணமாக, freeseotricks.com இல், freeseotricks என்பது .com top-level domain-இன் இரண்டாம் நிலை டொமைன் ஆகும்.

உதாரணமாக, India குறிக்கும் .in Country Code Top Level Domain, co.in, net.in மற்றும் பலவற்றைக் கொண்டுள்ளது. இந்த நிலையில், .co என்பது மேல் நிலை டொமைன் அல்ல, ஆனால் .in Top-level domain இன் sTLD ஆகும்.

Subdomain


subdomain என்பது main or parent domain-யில் கீழ் வருகிறது மற்றும் subdomain ஒரு தனிப் பிரிவைக் கொண்டது , main domain storage உடன் subdomain பகிர்ந்து கொள்ளலாம். subdomain பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.

தொழில்நுட்ப ரீதியாக, பெரும்பாலான URLகளின் WWW என்பது ஒரு தளம் , அதில் உங்கள் தளம்  ஒரு பகுதியாக  இருப்பதைக் காட்டும் அதாவது  subdomain ஆகும்.

For example,உங்கள் தளத்தின் பெயர்  freeseotricks இது parent domain என அழைக்க படுகிறது .இதற்கு கீழ் வருவது  ஒரு பகுதி subdomain அதாவது blog.freeseotricks.in குறிப்பிட்ட content-டை நாம் பிரித்து எழுத பயன்படுத்தி கொள்ளலாம்.  

Free Domain


website builders like wordpress.com,blogger பெரும்பாலும் புதிய பயனர்களுக்கு இலவச டொமைன் பெயர்களை வழங்குகின்றன. இதை பயன்படுத்தி நாம்  பணத்தை முதலீடு செய்வதற்கு முன் தங்கள் வலைத்தளங்களை உருவாக்குகிறார்கள்.
இலவச Domain-கள்  பெரும்பாலும் subdomain கொண்டே இயங்கும் . subdomain கீழ்  அதே கட்டமைப்பைப் பின்பற்றுகிறது.



For examples, examples.wordpress.com and example.blogspot.com ஆக இருக்கும்.


இது போன்ற free Domain-கள் பெரும்பாலும் குறைந்தபட்ச அம்சங்கள் கொண்டே இயங்கும் குறிப்பாக SEO பொறுத்தவரை வழிகாட்டுதல் குறைவாகவே இருக்கும் நினைவில் கொள்ளுங்கள்.  

 

conclusion:


Domain name என்பது ஒரு வலைத்தளத்தை அணுகுவதற்குப் பயன்படுத்தப்படும் தனிப்பட்ட முகவரியாகும்.
IP Address பதிலாக domain name பயன்படுத்துவது எளிது மற்றும் அது நினைவில் வைத்துக்கொள்வது எளிது மற்றும் SEO போன்ற பல நன்மைகளைக் கொண்டுள்ளது.

இந்தக் கட்டுரையில், டொமைன் பெயர் என்றால் என்ன, டொமைன்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது , அவற்றின் பல்வேறு வகைகள்  எப்படி என்பதை விளக்கினோம் இது உங்களுக்கு புரிந்துகொள்ளும் வகையில் இருக்கும் என நம்புகிறோம்  மற்றும் domain registration and authority பற்றி இன்னொரு கட்டுரையில் பாக்கலாம் நன்றி .

புதியது பழையவை