Python Syntax


Python Syntax:

 

python syntax


இந்த கட்டுரையில் , basic python syntax பற்றி நீங்கள் அறிந்து கொள்வீர்கள், இதன் மூலம் நீங்கள் python language எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

create python file using .py extension பயன்படுத்தி, அதை இயக்கவும்:இதை பற்றி முந்தைய கட்டுரையில் பாத்தோம் python get started.

நீங்கள் python language தெரிந்துகொள்ளவதற்கு முன் இது பிற programming language இல்லை.  PHP ,JAVA , C#, அல்லது C/C++ போன்ற பிற programming language பணிபுரிந்திருந்தால் ,statements பிரிக்க semicolon(;) பயன்படுத்துகின்றன என்பது உங்களுக்குத் தெரியும்.

ஆனால் python language uses whitespace and indentation கட்டமைப்பை உருவாக்க பயன்படுத்துகிறது.

Indentation என்பது வரியின் தொடக்கத்தில் உள்ள இடைவெளி-யை  குறிக்கிறது.

Indentation python-னில் மிகப்பெரிய பங்குவுண்டு பிற programming language-யில் Indentation வெறும் coding readability ஆக மட்டுமே பயன்படுகிறது.



i = 1
j = 10
while (i < j):
    print(i)
    i += 1

print(i)




மேலே கொடுக்க பட்டு உள்ள python code-யில் Indentation  used to format the code.

comments


ஒரு code எழுத பட்டது என்பது comment பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம். எப்பொழுது code எழுதியது எதற்கு மற்றும் developer புரிந்து கொள்ளவும் உதவும்.

 



# for Indentation format



String literals


single quotes (') -                'python language are easy'
double quotes (") -            "python language are fun to learn"
triple single quotes (''') - ' ' ' python language are
                                                          fun to learn ' '
'  

 

python keywords


python அதன் முக்கிய keywords பட்டியல் ஒரு ஒரு  keywords சிறப்பு வழங்குகிறது.

கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இப்பொழுது இதை தெரிந்து கொள்ளுங்கள் இனி வரும் கட்டுரையில் விரிவாக காண்போம். 




False      class      finally    is         return
None continue for lambda try
True def from nonlocal while
and del global not with
as elif if or yield
assert else import pass
break except in raise

Continue of statements


Python used backslash (\) பயன்படுத்தி ஒவ்வொரு அறிக்கையையும் ஒரு வரியில் வைக்கிறது மற்றும் நீண்ட அறிக்கை பல வரிகளில் விரிவுபடுத்தும்.

 


add = 10 + 20 + \
      20 + 30
print(add)


புதியது பழையவை