Python Installation:
முதலில் உங்கள் system-மில் python இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ளுங்கள் அதற்கு நீங்கள் cmd command open செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள command-டை type செய்து பார்க்குவும்.
c:\Users\chandrakumar>python --version
உங்கள் கணினியில் python install செய்யப்படவில்லை என்றால் , பின்வரும் இணையதளத்தில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்: python download.
Follow the steps:
python get started:
Python is an interpreted programming language,get started with files create end with (.py) எழுதுகிறீர்கள், பின்னர் அந்த files python language இயக்க வேண்டும்.
Type "help", "copyright", "credits" or "license()" for more information.
print("hello python");
hello python