phonepe starts charging transaction fees on mobile recharge

PhonePe starts charging transaction fees on mobile recharge

டிஜிட்டல் கட்டண தளங்களில் மொபைல் ரீசார்ஜ் மற்றும் பணம் அனுப்ப பயனர்களுக்கு எளிதான முறையில் UPI transaction apps மூலம் செய்துகொள்ளலாம். அதில் ஒன்று தான் PhonePe.


phonepe starts charging transaction fees on mobile recharge

வால்மார்ட்டுக்கு சொந்தமான digital payment company - PhonePe. UPI பரிவர்த்தனை வகையில் March 2022 பட்டியலின் படி phonepe,google pay,paytm,amazon pay,BHIM UPI மூலம் அதிக பரிவர்த்தனைகள் செய்யப்படுகின்றன.

இப்பொழுது ,phonepe நிறுவனம்  ரூ50-க்கு மேல் மொபைல் ரீசார்ஜ்களுக்கு பரிவர்த்தனை கட்டணத்தை வசூலிக்கத் தொடங்கியுள்ளது. UPI மூலம் செலுத்தப்பட்ட பணம் உட்பட  செப்டம்பர் மாதத்தில் மட்டும் இந்த நிறுவனம் 165 கோடி UPI பரிவர்த்தனைகள் செய்யபட்டுவுள்ளன.

UPI பரிவர்த்தனை வகையில் PhonePe மட்டும் மொபைல் ரீசார்ஜ்களுக்கு பரிவர்த்தனை கட்டணத்தை வசூலிக்கத் தொடங்கியுள்ளது.

 50ரூ மற்றும் ரூ. 100 இடையேயான ரீசார்ஜ்களுக்கு Rs.1 மற்றும் ரூ. 100 மேல் ரீசார்ஜ் செய்ய Rs.2  பரிவர்த்தனை கட்டணத்தை வசூலிக்கிறது.



புதியது பழையவை