What is domain authority?
நீங்கள் ஒரு Blogger அல்லது Wordpress பயன்படுத்துவரகா இருந்தால் , நீங்கள் கண்டிப்பாக Moz DA பற்றி அறிந்திருக்க வேண்டும், அதே நேரத்தில், நீங்கள் Domain Authority பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும்.
Domain Authority சுருக்கம் தான் DA ,அதைப் பற்றிக் குழப்பமடைய வேண்டாம்.நீங்கள் Google search results-யில் உயர்ந்த தரவரிசையில் இருக்க விரும்பினால், Domain Authority-யில் கவனம் செலுத்துவது அவசியம் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள் .
Table of Contents:
How to Increase Domain Authority?
அதற்கு சில வழிமுறைகளை பின்பற்றினால் போதும்.நீங்கள் நிச்சயமாக உங்கள் டொமைன் அதிகாரத்தை அதிகரிக்க முடியும்.மேலும் முக்கியமான ஒரு சில வழிமுறைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
Domain Authority (DA) என்பது Moz ஆல் உருவாக்கப்பட்ட இது (search engine ranking score) உங்கள் இணையதளம் தரவரிசை மதிப்பெண் வழங்கும் .
Domain Authority மதிப்பெண்கள் 1 முதல் 100 வரை இருக்கும். அதிக மதிப்பெண்கள் பெற்றவை search engine ranking score முதல் இடத்தில் இருக்கும்.
உங்கள் இணைத்தள பெயரை ரூட் டொமைன் என அழைப்பார்கள்(www.example.com) மற்றும் மொத்த இணைப்புகளின் (post links) எண்ணிக்கையை ஒரே DA மதிப்பெண்ணுடன் இணைப்பது உட்பட. பல வழிகளில் மதிப்பிடுவதன் மூலம் Domain Authority கணக்கிடப்படுகிறது.
Domain Authority அதிகரிப்பது சற்று கடினம் தான் என்று சொல்வது தவறல்ல; அதற்குத் தேவை உங்கள் கவனம் மற்றும் சில முக்கியமான வழிமுறைகள் தான்.
How works Domain Authority Moz checker?
- Incoming Links தரம் மற்றும் பொருத்தம்.
- உங்கள் வலைத்தளத்தின் content தரம்.
- பொதுவாக உங்கள் வலைத்தளத்தின் SEO செயல்திறன்
- உங்கள் Domain popularity மற்றும் social media networks.
இது சாத்தியமற்றது என்று எதுவுமில்லை..! ஆனால் நீங்கள் சில முயற்சிகள் செய்ய வேண்டும்.
Use plagiarism for quality content
content writing எழுதுவதில் முக்கியமானவை மற்றும் தனித்துவமாக இருக்க வேண்டும்.
இதற்கு plagiarism ஒரு முக்கிய பங்களிப்பாக இருக்கும். நீங்கள் எழுதும் article சில வாக்கியம் அல்லது பத்தி ஒரே மாதிரியாக இருந்தால் அதை plagiarism (plagiarism பொருள் திருட்டு) என்று அழைப்பார்கள்.
plagiarism-இணையத்துடன் தொடர்புடைய பல சொற்கள் உள்ளன, மேலும் இந்த விதிமுறைகள் திருட்டு என கருதப்படும் , மேலும் அவை நிச்சயமாக உங்கள் வலைத்தளத்தின் தரவரிசையை இறக்குவர்.
நீங்கள் தனித்துவமாக உங்கள் சொற்களை எழுத வேண்டும் .ஆனால் அவற்றை இங்கு அதைப்பற்றி விளக்கமுடியாது. ஆனால்உங்களால் தனித்துவமாக எழுத முடியவில்லை என்றால் அதற்கு சில இணையதளங்கள் உள்ளன and article rewrite tool. ஆனால் இதை நான் பயன்படுத்த சொல்லமாட்டேன்.
தனிப்பட்ட வழக்கு ஆய்வுகள் மற்றும் உங்கள் ஆய்வு அவை அதிக பங்குகள் மற்றும் இணைப்புகளைப் பெற உதவும்.
Focus on Quality backlinks
பலர் இந்த backlinks-சை புறக்கணிக்கிறார்கள், ஆனால் இணையதளத்திற்கு அது உண்மையில் முக்கியமானது.
உயர்தர backlinks வைத்திருப்பது மிகவும் முக்கியம், மேலும், இந்த வழியில், உங்கள் Domain Authority எளிதாக அதிகரிக்கலாம் மற்றும் SEO தரவரிசை backlinks நல்லது.
இந்த backlinks மூலம், குறைந்த அதிகாரமுள்ள இணையதளங்களிலிருந்தும் இணைப்புகளைப் பெறலாம். ஒரு உறவை உருவாக்காலம் அதனால் உங்கள் தரவரிசையை பாதிப்படைவதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
ஆனால் உண்மையான, மதிப்புமிக்க, அர்த்தமுள்ள மற்றும் இணையதளம் தொடர்புடைய இணைப்புகளால் உங்கள் வலைத்தளத்திற்கு திரும்புவார்கள்.
Focus on Relevant Keywords
search engines like as Google, Bing, Yahoo..etc, Keywords-யின் வேலை சரியான பார்வையாளர்களுக்குக் காணக்கூடிய அடிப்படைச் சொற்கள்.
நீங்கள் life insurance policies keywords இலக்காகக் கொண்டால், உங்கள் keywords காப்பீட்டு நிறுவனத்தால் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும்.
உங்களுக்கு புரியும் படி கூறவேண்டும் என்றால் நான் இங்கு மேல் இருப்பது போல HTML TUTORIALS keywords நான் keywords எடுத்துக்கொண்டேன்.
இதை பற்றி நான் முக்கியமானவை மற்றும் தனித்துவமாக article-லை எழுதுவேன்.
நீங்கள் உயர் தரவரிசைப் பெற விரும்பினால், குறிப்பாக Domain Authority Score-யை உயர்த்துவதற்கு, முக்கிய keywords research முக்கியமான விஷயம்.
On-page SEO
On-page SEO என்பது website search engine ranking மேம்படுத்துவதற்கும் organic traffic பெறுவதற்கும் web pages on your website நடைமுறையை படுத்துவதற்கும் உதவுகிறது.
on-page SEO-யின் வேலை இணையதளத்தையும் அதன் content புரிந்து கொள்ள உதவுகிறது, மேலும் இது தேடுபவரின் questions தொடர்புடையதா என்பதைக் கண்டறியவும் உதவுகிறது.
on-page SEO என்பது உங்கள் Head tag, HTML குறிச்சொற்கள் (title, meta, and header), and images மேம்படுத்துவதை உள்ளடக்கியது. அதாவது META DATA சரியாகப் பயன்படுத்துதல், heading tags பின்னர் அது முக்கிய keywords வரும்.
சிலர் keywords stuffing செய்வார்கள் அதாவது , முக்கிய keywords stuffing ஒரு மோசமான செயல் ஆகும் , அது உங்களுக்கு எந்த பலனையும் தராது, மேலும் இது உங்கள் Domain Authority Score-ஐ பாதிக்கும்.
Your Website Is Mobile-Friendly
இன்றைய உலகில், மொபைல் போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட் சாதனங்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது ஏராளமான மக்கள் இப்பொழுது மொபைல் சாதனங்கள் மூலம் இணையத்தை அணுகுகின்றனர்.உங்கள் இணையத்தளத்தை இணக்கமாக உருவாக்குவது மிகவும் முக்கியமானது.உங்கள் இணையதளம் இதுவரை மொபைல் பயன்பாட்டிற்காக மேம்படுத்தப்படவில்லை என்றால், ஏராளமான பார்வையாளர்களை நீங்கள் இழக்க நேரிடும். இது Domain Authority Score-ஐ பாதிக்கும்.